75ஆவதுஆண்டு ஹிரோஷிமா தாக்குதலின் நினைவு தினம் இன்று!

Atomic bombing of Japan
Atomic bombing of Japan

ஒருலட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட ஹிரோஷிமா தாக்குதலின் 75ஆவதுஆண்டு நினைவு தினம் இன்றாகும்.உலகின் முதல் அணு குண்டு வெடிப்பின் 75ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் இன்று ஜப்பான், ஹிரோஷிமாவில் இடம்பெற்றுள்ளது. .

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதன் நிகழ்வுகள் இந்த ஆண்டு பெருமளவு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இடம் பெற்றுள்ளது இதன்போதுஹிரோஷிமா நகரத்தின் மேயர் நாடுகளை சுயநல தேசியவாதத்தை நிராகரிக்கவும், அணு ஆயுதக்குறைப்பில் இன்னும் தீவிரமாக கவனம் செலுத்துமாறும் அனைத்து நாடுகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

1945ஆம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது உலகின் முதல் அணுகுண்டை அமெரிக்கா.’லிட்டில் போய்’ என்று அணுகுண்டு வீசியமைக் குறிப்பிடத்தக்கது.