கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 568ஆக உயர்வு!

Corona Death 2
Corona Death 2

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 02 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 568ஆக உயர்வடைந்துள்ளது.