நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு!

201910231555308141 Madurai Rowdy dies as police chase down well SECVPF
201910231555308141 Madurai Rowdy dies as police chase down well SECVPF

நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் இன்று (05) பதிவாகியுள்ளன.

இதற்கமைய கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 586 ஆக அதிகரித்துள்ளது.