3 வாகனங்கள் மோதி விபத்து;ஒருவர் பலி!

8a66813b45b8eefb5e8382e1e56b9459 XL 6
8a66813b45b8eefb5e8382e1e56b9459 XL 6

மோட்டார் சைக்கிள்கள் இரண்டும் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி நேற்று (04) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியின் மாரவில, தல்வில பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து அருகில் பொருத்தப் பட்டிருந்த சிசிரிவி கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.