இலங்கை வந்தடைந்த 50,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள்!

665857
665857

அரச மருந்தக கூட்டுத்தாபனத்தால் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகை ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இதற்கமைய 50 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.