லிட்ரோ எரிவாயு விலை மேலும் குறைகிறது!

3f8e43e3 6f7facfb c562b34c gas 1 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
3f8e43e3 6f7facfb c562b34c gas 1 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

லிட்ரோ எரிவாயுவின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.அதன்டி, எதிர்வரும் திங்கட்கிழமை(5) நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைப்படவு்ளளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக  கடந்த ஆகஸ்ட் மாதத்தில் லிட்ரோ எரிவாயுவின் விலை இரு தடவைகள் குறைக்கப்பட்டன.

தற்போது, 12.5 கிலோ லிட்ரோ எரிவாயுவின் விலை 4,664 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.