மகாபொல உதவித் தொகை நாளை வழங்கப்படும்

2  gf
2 gf

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் மற்றும் மாணவர் உதவித்தொகை என்பவற்றை நாளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மஹாபொல புலமைப்பரிசில் மற்றும் மாணவர்களுக்கான உதவித்தொகை ஆகியவற்றை அதிகரித்தல் உள்ளிட்ட 06 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் 8 ஆம் நாள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .