ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் சிரமதானம்!

368 n 1
368 n 1

ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் இன்று (31) சிரமதானத்தில் தமிழ் பிரிவு விரிவுரையாளர்களும், கல்விசாரா ஊழியர்களும் ஒன்றிணைந்து பங்குபற்றியுள்ளனர் .

கல்விசாரா ஊழியர்களுடன் இணைந்து தமிழ் பகுதி விரிவுரையாளர்களும் இந்த சிரமதானத்தில் முழுநேரமாக ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.