சற்று முன்னர் யாழ்ப்பாணத்தில் தொடருந்துமோதி ஒருவர் பலி

3 re
3 re

கொழும்பில் இருந்து காங்கேசன்துறைநோக்கி சென்றுகொண்டிருந்த தொடருந்து மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார் .

இந்த விபத்து சம்பவம் சற்றுமுன்னர் ஆரியகுளம் புகையிரத கடவையில் இடம்பெற்றுள்ளது .

பலியானவர்விபரம் இன்னமும் முழுமையாக வெளியாகவில்லை .