வீராட் கோஹ்லி சரியாக விளையாடவில்லை

1 ad
1 ad

நியூசிலாந்து சுற்றுப் பயணத்தில் கப்டன் வீராட் கோஹ்லி சரியாக விளையாடவில்லை.

இது குறித்து மூத்த வீரர் கபில்தேவ் ‘வயது காரணமாக பந்தை கணிப்பதில் கோஹ்லியின் பார்வையும், கைகளும் ஒருங்கிணைந்து செயல்படததால் அவர் நியூசிலாந்து தொடரில் சரியாக ஆடவில்லை.

அதற்கான பயிற்சியை மேற்கொண்டால் அதனை சரி செய்து விடலாம்’ என்று ஆலோசனை தெரிவித்துள்ளார்.