கூகுள் தேடுபொறியில் கொரோனாவை எதிர்த்து போராடும் பணியாளர்களை பாராட்டி கௌரவம்

1 lpers 1
1 lpers 1

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக போராடி வரும் அனைவரையும் பாராட்டி கௌரவித்து நன்றி தெரிவிக்கும் முகமாக கூகுள் நிறுவனம் அதனுடைய தேடுபொறியில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இம்மாதம் 06ஆம் திகதி முதல் கூகுள் அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் புகைப்பட செய்திகளை வெளியிட்டு வருகிறது.