5-வது கட்ட அகழாய்வு பணி நிறைவு

8d
8d

5-வது கட்ட அகழாய்வு பணி நிறைவடைந்ததை அடுத்து கீழடியில் இருந்து காலி செய்யும் பணியில் தொல்லியல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அகழாய்வுக்கு பயன்படுத்திய தொல்லியல்துறைக்கு சொந்தமான கருவிகள் மதுரை விரகனுருக்கு எடுத்து செல்லப்படுகின்றனர்.