துபாயிலிருந்து கடத்த ப்பட்ட தங்கம் பறிமுதல்

6 ad
6 ad

சென்னை விமானநிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 87.5 சவரன் 24 காரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தங்கத்தை கடத்தி வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ரபீக் என்பவரிடம் 9,960 சிகெரெட்டுகள், 2 ஐபோன்கள், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன.