சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள்

முதன்மைச் செய்திகள்

சிவாஜிலிங்கம், ஶ்ரீகாந்தாவின் வெளியேற்றம் ரெலோவிற்கு பின்னடைவு – குகதாஸ் தெரிவிப்பு

சிவாஜிலிங்கம், ஶ்ரீகாந்தா இருவரினதும் வெளியேற்றம் தமிழீழ விடுதலைக் கழகத்திற்கு பின்னடைவாக அமையும் என்பதனை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்தார். தமிழ்க்குரலிற்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை தெரிவித்தார். ...

Read More »

முஸ்லிம்களுக்கு ஒரு முள்ளிவாய்க்காலை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சி – ஹரிஸ் எம்.பி சாடல்

2009ம் ஆண்டு தமிழ் மக்களை பலவீனப்படுத்திய முள்ளிவாய்க்கால் நிகழ்வு போன்று எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னால் உள்ள காரணங்கள் முஸ்லிம் சமூகத்திற்கும் அமைந்து விடக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சாய்ந்தமருதில் ...

Read More »

இந்தியாவோடு இணையப்போகும் இலங்கையின் வடக்கும் கிழக்கும்!

க்ரைமியாவை ரஷ்யா இணைந்து கொண்டதை போல இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியை இந்தியா இணைத்து கொள்ளும் நிலைமை ஏற்படும் என வட மாகாண முன்னாள் உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான ...

Read More »

தாமே தமக்காக நீதிமன்றில் வாதாடவுள்ள தமிழ் அரசியல் கைதிகள்!

தமிழ் அரசியல் கைதியொருவர் தமிழ் மொழியில் தனக்குத்தானே வாதாட கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு கனகசபை தேவதாசன் (63) என்பவர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள அவரது இல்லத்தில், 6 கைக்குண்டுகளை ...

Read More »

தொலைபேசி உரையாடல் தொடர்பில் விசாரணை வேண்டும் !

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் 3 நீதிபதிகளுக்கிடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளில் வெளியான தகவல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ...

Read More »

50 மில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்கும் இந்தியா !

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்துள்ளார். இச்சந்திப்பு நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு துறைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக இரு நாடுகளுக்கும் ...

Read More »

மகிந்தானந்தவின் கருத்திற்கு சீ.வீ.கே எதிர்ப்பு

தமிழ் மக்களுக்கு சோறும் தண்ணீரும் தான் முக்கியமானவை என அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேவின் கருத்து, முழு தமிழினத்தையும் கொச்சைப்படுத்துகின்றது என வட மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஜானம் விசனம் வெளியிட்டுள்ளார். இன்றைய தினம் ...

Read More »

நான் யாழ்ப்பாணத்தான் – கிளி.யில் 20 வீதமானவர்கள் கப்பலில் வந்தவர்கள் -சிறீதரன்

பிரதேசவாதம் குறித்து தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது உரையினூடாக மீண்டும் பிரதேசவாதம் பற்றி பேசியுள்ளார். நேற்று (17) இடம்பெற்ற இரணைமடு நீர்த்தேக்கத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு ...

Read More »

போருக்குப்பின் தமிழர்களை இலக்கு வைக்கும் முஸ்லிம்கள் – விக்கினேஸ்வரனின் முக்கிய தகவல்

இலங்கை தமிழர்கள், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருப்போர் , 2009 ல் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் இப்போது வேறு வகையான பிரச்சினையை எதிர்கொள்கின்றனர் – அதாவது அவர்கள் இஸ்லாத்திற்கு மாறுவதற்கு இலக்கு வைக்கப்படுகிறார்கள். ...

Read More »

சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ள விமானங்கள்

இலங்கைக்கு 6 மில்லியன் டொலர்கள் செலவில் வை.12 ரக விமானங்கள் இரண்டை சீனாவிடமிருந்து கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹப்புத்தளையில் கடந்த 30 வருடம் பழைமையான வை.12 ரக விமானமே ...

Read More »

‘விடுதலைப் புலிகளைப் போல் அழிவீர்கள்’ : சிறீதரனின் பதிலால் மௌனமாகிய சம்பந்தன் !

யாழ்ப்பாணத்துக்கான குடிநீர்த் திட்டத்தை தடுத்தால் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட நிலைமையே ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சம்பந்தன் எச்சரித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இரணைமடு நீர்த்தேக்கத்தின் ...

Read More »

ரஞ்சனின் ஒலி வடிவத்தை காவித்திரியும் ஊடகங்கள்!

ரஞ்சன் ராமநாயக்க போன்ற ஒருவரின் வார்த்தை தேவ வாக்கியம் என்று கருதி ஊடகங்கள் பிரபலமாக எடுக்கும் முயற்சியின் பிரதிபலனாக முழு நாடும் குழம்பி போகும் என இலங்கை ராமஞ்ஞ பௌத்த பீடத்தின் தென்னிலங்கை பிரதான ...

Read More »

முஸ்லீம் மக்கள் நேற்று அமைதியான போராட்டம்

துமிந்த சில்வாவின் சேவை மீண்டும் கொலன்னாவைக்கு தேவை என கூறி அந்த பிரதேச முஸ்லீம் மக்கள் நேற்று அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் கொலன்னாவ நகரில் இடம்பெற்றது. இந்த போராட்டத்தில் ஸ்ரீ லங்கா ...

Read More »

விதுர விக்ரம நாயக்கவுக்கு பிடியாணை!

அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. மிரட்டல் குற்றம்சாட்டப்படுள்ள இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று பிடியாணை பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த இவர் ...

Read More »

பொங்கு தமிழ் பிரகடனத்தை வலியுறுத்தி மக்கள் எழுச்சி நிகழ்வு – மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு

பொங்கு தமிழ் பிரகடனத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி இவ்வாண்டு இறுதிக்குள் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. பொங்குதமிழ் பிரகடன 19ம் ஆண்டு நிகழ்வு யாழ் பல்கலைக்கழகத்தில் ...

Read More »

எரிபொருள் இறக்குமதியில் எவ்வித பாதிப்பும் இல்லை – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

வளைகுடாவில் நிலவுகின்ற பதற்ற நிலைமைகளின் மத்தியில் நாட்டுக்கு எரிபொருளினை இறக்குமதி செய்வதில் எந்தவித பாதிப்பும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 20 முதல் 30 நாட்களுக்கு தேவையான ...

Read More »

சேவைக்கு பொருத்தமற்ற புகையிரத இயந்திரங்கள் இறக்குமதி !

கடந்த ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரயில் இயந்திரங்கள் சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலையில் காணப்படுவதாக இலங்கையின் ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் புகையிரத வழித்தடங்களில் இந்த இயந்திரங்களை சேவையில் ஈடுபடுத்துவதில் ...

Read More »

பெரும்பான்மையோர் தீர்மானமே முக்கியம்- ஹரீன்

கட்சியிலுள்ள பெரும்பான்மையினரின் தீர்மானத்தின் மூலம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாச கட்சியின் தலைவரும் பிரதமர் வேட்பாளரும் என்பது தெளிவாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். நேற்று (16) சிறிக்கொத்தவில் இடம்பெற்ற ஐக்கிய ...

Read More »

புத்தரின் உருவத்தை பச்சை குத்தியது சட்டவிரோதமல்ல – இங்கிலாந்து பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்கிய இலங்கை

புத்தரின் உருவத்தை கையில் பச்சை குத்தியதற்காக இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டகோவென்ட்ரியைச் சேர்ந்த நவோமி கோல்மேன் என்ற பெண் 8 இலட்சம் இலங்கை ரூபாவை இழப்பீடாக பெற்றுள்ளார். கோவென்ட்ரியைச் சேர்ந்த நவோமி கோல்மேன், கடந்த ...

Read More »

கட்சித் தலைவரை தீர்மானிக்கும் கூட்டத்திலிருந்து ரணில் வெளிநடப்பு!

ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவிற்கு வழங்குமாறு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நேற்றைய (16) கூட்டத்தில் ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்க கூட்டத்தொடரிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் ...

Read More »

என்னை கயவன் என்பதனை வடக்கில் உள்ளவர்கள் ஏற்பார்களா – விக்னேஸ்வரன் கேள்வி

தெற்கில் உள்ளவர்கள் என்னை இனவாதி, பயங்கரவாதி, கயவன் என கூறுவதனை சரி என்று வடக்கில் உள்ளவர்கள் கூறுவார்களா? ஒவ்வொருவர் பார்வையில்தான் வெளி உலகம் அவர்களுக்கு தென்படுகின்றது என வட மாகாண முன்னாள் முதலமைச்சர், தமிழ் ...

Read More »

அரச அதிகாரிகளுக்கு சம்பளத்தில் ஆப்பு வைத்த ஜனாதிபதி!

அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அதிகார சபைகளின் தலைவர்கள்,மற்றும் இயக்குனர்களின் மாதாந்த சம்பளம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது . அந்த வகையில் தலைவர்கள் மாதம் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கும் ,இயக்குனர்கள் மாதம் ஒன்றுக்கு இருப்பது ஐயாயிரம் ரூபாவுக்கு ...

Read More »

சஹ்ரானின் சகாக்கள் இருவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரானின் சகாக்கள் இருவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து அந் நாட்டு பாதுகாப்புப் பிரிவின் ஒத்துழைப்புடன் இலங்கை குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை இலங்கைக்கு அழைத்து வந்து ...

Read More »

இலங்கையின் மனித உரிமைக்கான கௌரவம் கடுமையாக பாதிப்பு!

இலங்கையின் அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான கௌரவம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மனித உரிமைகளை சுமார் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் மதிப்பீடு செய்து 2020 ...

Read More »

பகிடிவதையினால் பட்டப்படிப்பை கைவிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கு மீண்டும் பல்கலைக்கழக வாய்ப்பை வழங்குவதற்கான சட்ட மூலம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை ...

Read More »