சற்று முன்
Home / பொதுக்குரல் / ஜோதிடம்

ஜோதிடம்

01.06.2020 இன்றைய ராசி பலன்கள்

மேஷம் தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி லாபங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நீண்ட நாளாக இருந்து வந்த தடைகள் விலகி நல்ல வாய்ப்பு கிடைக்கும். ரிஷபம் வருமானம் திருப்திகரமாகும். உறவினர்களால் உதவி கிடைக்கும். எதையும் ...

Read More »

உணர்ச்சி வசப்படாமல் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப்பேசுவீர்கள்

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி சோர்வு கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். ...

Read More »

உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள்

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டே யிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் விரிசல் கள் உண்டாகும். சிலர் உங்களை மட்டாம் தட்டி பேசினாலும் உணர்ச்சி வசப்படாமல் இருக்க பாருங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட ...

Read More »

உத்தி யோகத்தில் உயர் அதிகாரிகளால் சங்கடங்கள் வரும்

மேஷம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். ...

Read More »

உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம்

மேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரி ...

Read More »

உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள் சிலரின் மனசு மாறும்

மேஷம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர் கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். ...

Read More »

பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்!

மேஷம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும்உண்டு. பணப்பற்றாக்குறையை சாமர்த்தி யமாக சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம்: குடும்பத்திலுள்ளவர் களுடன் கலந்தாலோசித்து ...

Read More »

உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்

மேஷம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர் கள். அரசால் ஆதாயமுண்டு. பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள். வியாபா ரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்க ...

Read More »

அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள்!

மேஷம்: கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சி பொங்கும். இதுவரை இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ...

Read More »

இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்

மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ...

Read More »

புகழ் பெற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். நேர்மறை ...

Read More »

வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்கார்கள். மற்றவர்களின் பிரச்சினையில் தலையிடுவதால் வீண்பழி சொல் ஏற்படும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் உருவாகும். ...

Read More »

விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள்

மேஷம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். ...

Read More »

அழகும், இளமையும் கூடும் வாகனப் பழுதை சரி செய்வீர்கள்

மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் ...

Read More »

எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல்!

மேஷம்: கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள் உறவினர் நண்பர்களால் நன்மை உண்டு. உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள். ...

Read More »

கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்

மேஷம்: சில வேலைகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை ...

Read More »

நெருங்கியவர்களிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள்

மேஷம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகளை ஏற்பீர்கள். ...

Read More »

உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்கள்!

மேஷம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் ...

Read More »

இன்றைய ராசிபலன் (16-04-2020)

மேஷம்: கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள் உறவினர் நண்பர்களால் நன்மை உண்டு. உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள். ...

Read More »

இன்றைய ராசிபலன் (15-04-2020)

மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள் மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். தன்னம்பிக்கை ...

Read More »

மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்

மேஷம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனத்தை சரிசெய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். தன்னம்பிக்கை ...

Read More »

திடீர் யோகம் கிட்டும் நாள்

மேஷம்: பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். எதிர்மறை எண்ணங்கள் விலகும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. மனதிற்கு இதமான செய்திகள் வந்துசேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் தாமதம் ...

Read More »

03.04.2020ராசி பலன்கள்

மேஷம் – தந்தையால் நன்மை உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். செல்வாக்கு உயரும். சிபாரிசுக்குப் பலன் இருக்கும். வெளிநாட்டில் உள்ள சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டு. உத்தியோகம் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். ரிஷபம் – ...

Read More »

01.04.2020 ராசி பலன்கள்

மேஷம் – உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. சம்பள உயர்வு அறிவிக்கப்படும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். ...

Read More »

31.03.2020 ராசி பலன்கள்

மேஷம் – குடும்பத்தில் ஒற்றுமையுடன் கூடிய மகிழ்ச்சி இருக்கும். உற்சாக மனதுடன் பணிபுரிவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரிக்கும். பணவருமானம் கிடைக்கும். பெண்கள் பிள்ளைகள் விரும்பிக் கேட்ட பொருளை வாங்கித் தருவர். ரிஷபம் ...

Read More »