சற்று முன்
Home / Tag Archives: தேர்தல்

Tag Archives: தேர்தல்

பிரபா‘கரம்’ பற்றிய தமிழர்களின் ஒரே தேர்வு விக்கினேஸ்‘வரம்’

Aasiriyar paarvai

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்தில் தமிழ் தேசம் வந்து நிற்கின்றது. 2020 – பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் களத்தை உண்மையில் ஒரு போராட்ட களமாகவே ஈழ மக்கள் எதிர்கொள்ள வேண்டும். தமிழ் ...

Read More »

கிழக்கில் யார் யார் வெல்ல வேண்டும்! தமிழக்குரலின் தெரிவு

TK EDR

வடக்கு கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுகின்ற சிங்களப் பேரினவாதக் கட்சிகளை தோற்கடிக்க வேண்டும் என்ற எதிர்ப்புணர்வு எமது மக்களிடம் நிலையாகவே இருந்து வருகின்றது. இம்முறை தேர்தலில் இனப்படுகொலையை ஆதரிக்கும் எவருக்கும் வாக்களிக்க மாட்டோம் என்பதை மக்கள் ...

Read More »

சர்வஜன வாக்கெடுப்பை நடத்துங்கள்: நிறைந்த மக்கள் அரங்கில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டார் விக்கி!

TMTK manifesto release 1 e1595749910406

இலங்கையில் தமிழ் மக்கள் தமது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கும் ஒட்டுமொத்தமான ஒரு இனப்படுகொலையில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் முரண்பாடுகளைக் களையும் விதத்திலும் ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்வதற்கும் சர்வதேச ரீதியான ஒரு சர்வஜன வாக்கெடுப்பை (Referendum) ...

Read More »

சிங்கள தலைவர்கள்தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தியமைக்கு காரணமாம்! – சம்பந்தனின் தேர்தல்கால ஞானம்!!

z p08 Sampanthan 01 751x506 1

தமிழினத்தின்  தலைவர்களான தந்தை செல்வா மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோரை தென்னிலங்கை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த  தலைவர்கள் ஏமாற்றி இருக்காவிட்டால் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதமேந்திருக்க மாட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அக்கட்சியின் திருமலை ...

Read More »

தமிழரின் இருப்பை அதிகரிக்கும் சந்தர்ப்பமே கொரோனா காலம்- கருணா

Karuna 3

தற்போதுள்ள கொரோனா காலத்தை தமிழர்களின் இருப்பை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்ளுமாறு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான்) தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு, கொரோனா அனர்த்த நிலைமையைப் பயன்படுத்தி ...

Read More »

பிரதமர் கலந்துகொண்ட கூட்டத்தில் அமைதியின்மை

Mahida Rajapaksa 1

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்ட பிரசாரக் கூட்டமொன்று இன்று செவனகலையில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.  இதன் பின்னர் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வேட்பாளர்கள் தமக்கிடையில் மோதிக்கொள்ள வேண்டாமென ...

Read More »

சம்பந்தரை விலைபேச முடியாததால்தான் அரசு புது உத்தியாம்: ஜனநாயக போராளிகள் கண்டுபிடிப்பு!

jananayaka poralai

இன்றும் சம்பந்தன் ஐயா அவர்களை விலைபேசி வாங்க முடியாத ஒரு சூழ்நிலையின் காரணமாகத் தான் கூட்டமைப்பினை ஒவ்வொரு துண்டுகளாக இன்று சிங்கள தேசம் உடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனைப் பலப்படுத்துவது எமது பாரிய கடமையாகும் என ...

Read More »

தேர்தல் போட்டியில் இருந்து விலகப் போகிறேன்!- பாலித தெவரப்பெரும

Palitha Thewarapperuma

ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெரும், தேர்தல் போட்டியில் இருந்து விலக போவதாக தெரிவித்துள்ளார். களுத்துறை பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்திற்கு அருகில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் ...

Read More »

கரையோர பகுதியை பறித்தெடுப்பதற்கான நடவடிக்கையே இந்த தொல்பொருள் செயலணி! இரா.சாணக்கியன்

sanakkiyan

ஆளும் கட்சி ஊடாக மட்டக்களப்பில் உள்ள மக்களுக்கு நம்பிக்கையற்ற நிலை காணப்படுவதை நேற்று உணர்ந்து கொண்டதாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது ...

Read More »

கருணாவுடன் இணைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்!

Karuna Team

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர் ஆதரவு தெரிவித்து இணைந்துள்ளார். இந்நிகழ்வு, கல்முனையில் அமைந்துள்ள குறித்த கட்சியின் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ...

Read More »

அரச தரப்பினர் பலமுறை தேர்தல் சட்டங்களை மீறியுள்ளனர் – சஜித் தரப்பு குற்றச்சாட்டு

tissa Attanayake

தேர்தல் சட்டங்களை அரசாங்கத் தரப்பினர் பலமுறை மீறியுள்ளதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ ...

Read More »

புலிகளின் மேடையில் பேசியதை முடிந்தால் வெளியிடுங்கள்! – கருணாவிற்கு சிவாஜி சவால்

sivaji 1

விடுதலைப்புலிகளின் மேடையில் தான் பேசியதாக இருக்கும் ஆதாரங்களை வெளியிடுமாறும் கருணா அம்மானிடம் சவால் விடுவதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) ...

Read More »

புலம்பெயர்ந்தோர் பணத்திற்காக புலிகளை பயன்படுத்துகின்றனர்! கருணாவின் மனைவி

karuna wife

விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு தற்போது இல்லை என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் முன்னாள் போராளியுமான வித்தியாபதி முரளிதரன் தெரிவித்தார். எனினும், புலம்பெயர்ந்துள்ள சிலர் தாம் பணம் ...

Read More »

‘முன்னைய காலத்தில்’ கேலிக் கூத்தான தேர்தலில் பலர் தெரியப்பட்டனர்! சிறீதரன் கருத்தை ஆதரித்த சுமந்திரன்

sri smo

யுத்தம் முடிந்த பின்னரே தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளை சுதந்திரமாக தெரிவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்து, சிறிதரனின் கருத்தை பாதுகாக்க முனைந்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன். முன்னைய காலத்தில் (விடுதலைப் புலிகளின் காலத்தில் நடந்த ...

Read More »

தாமரை மொட்டு ஆகஸ்ட்க்கு பின்னர் கருகிப்போகும்! – வேலுகுமார்

velu kumar

ஆளுங்கட்சியின் அரசியல் முகாம் ஆட்டம் கண்டுள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தலின்போது மலர்ந்த மொட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் திகதிக்கு பின்னர் கருகிவிடும் என்பது உறுதி என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான ...

Read More »

கருணா ஒரு ஆண் மகனா?: பகீர் சந்தேகத்தை கிளப்பும் செல்வம்!

karuna selvam

வடக்கு-கிழக்கில் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர தமிழ் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் சிங்கள தேசத்தை எதிர்த்து கருத்துச் சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது அல்லது தமிழ் ...

Read More »

வடமாரட்சியில் சுமந்திரன் சிறிதரனின் கொடும்பாவிகள் எரிப்பு!

sri sumo

முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் போன்றவர்களின் கொடும்பாவிகள் சற்றுமுன்னர் யாழ் வடமாராட்சியில் தமிழ் இளைஞர்களால் எரியூட்டப்பட்டன. இரண்டு தலைவர்களுக்கும் எதிராக குற்றசாசனங்களை வாசித்து, அந்த உருவப் பொம்மைகள் எரியூட்டப்பட்டன. சுமந்திரனின் சொந்த ...

Read More »

தேர்தலின் பின் மலையக மக்கள் முன்னணியை கைப்பற்றுவேன்! அனுசா சந்திரசேகரன்

anusha

எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர் மலையக மக்கள் முன்னணியை கைப்பற்றுவது உறுதி என்று அந்த கட்சியின் ஸ்தாபக தலைவரான அமரர் சந்திரசேகரனின் புதல்வியும், சுயேட்சைக் குழுவில் கோடாரி சின்னத்தில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளருமான அனுசா ...

Read More »

நாம் வெற்றி பெற ரணில்- சஜித் காரணமாக இருப்பார்கள்- விஜயதாச

sajith 11

நடைபெறும் பொதுத்தேர்தலில் நாம் வெற்றியடைவதற்கான சூழ்நிலையை ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் ஏற்படுத்தி தந்துள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே ...

Read More »

சுமந்திரனுக்கு எதிராக எழுதும்படி தூண்டினார் சிறிதரன்! – மூத்த ஊடகவியலாளர் நிக்சன்

sum

சுமந்திரன் விடயத்தில் முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு ஏற்பட்ட திடீர் மாற்றம் தொடர்பாக தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார் இலங்கையின் சிரேஸ்ட ஊடகவியலாளர் அ.நிக்சன். ஒரு மாதத்திற்கு முன்னர் தன்னைத் தொடர்புகொண்டு சுமந்திரனுக்கு எதிராக உண்மைகளை ...

Read More »

அப்பட்டமாக பொய் உரைக்கின்றாரா சிறிதரன்? அம்பலமாகும் உண்மைகள்!

sri 1

விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கத்துடன் சுமந்திரனை ஒப்பிட்டு அண்மையில் சிறிதரன் பேசிய விடயம் தமிழ் பரப்பில் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இது தொடர்பாக சிறிதரனிடம் நாங்கள் நேரடியாகத் தொடர்புகொண்டு பேசியபோதுஇ அவர் கூறிய ...

Read More »

உரிமைக்காகப் போராடும் சூழல் உருவாகிறதாம்!- சிவமோகன் பேச்சு

sivamokan

ஈழத் தமிழர்கள் தமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஒரு தகுந்த சூழல் உருவாகிக் கொண்டிருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார். அத்துடன், வன்னியில் மக்களின் வாக்குகளைச் சிதைவடையச் செய்து தமிழ் ...

Read More »

சர்வதேச ரீதியாக நீதிக்காக உழைப்பவரை தமிழர்கள் தேர்வு செய்ய வேண்டும்! கலாநிதி கணேசலிங்கம்

kt kaneshalingam

தமிழ் மக்கள் சந்தித்த போர்க்குற்றத்திற்கான நீதியைப் பெற சர்வதேச ரீதியாக உழைக்கக்கூடிய ஒருவரை தமிழ் மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று கலாநிதி கே.ரி. கணேசலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த முறை தேர்தலில் தமிழ் மக்கள் ...

Read More »

எங்களுக்கு நீலன்கள், சுமந்திரன்கள் தேவை! சிறீதரன் பேச்சு

Sritharan MP 700x380

எங்களுக்கு நீலன்களும் சுமந்திரன்களும் தேவை இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் தெரிவித்துள்ளார். நாம் நிறைய புத்திசாலிகளையும் அறிவாளிகளையும் கடந்த காலத்தில் இழந்துள்ளதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார். சந்திரிக்கா அரசாங்கத்துடன் இடைக்கால தன்னாட்சி ...

Read More »

யாருக்கு ஆதரவு வேண்டி சசிகலா ரவிராஜிற்கு அழுத்தம் கொடுத்தார் சயந்தன்?

sayanthan sasikala

நேற்றைய தினம் மாமனிதர் ரவிராஜ் இல்லத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் சாவகச்சேரி கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் இவர்களுக்கான அழைப்பு சசிகலா ரவிராஜினால் விடுக்கப்பட்டிருந்தது. ஆயினும் கூட்டத்திற்கு செல்லவிருந்த உறுப்பினர்களை முதலில் கட்சி அலுவலகத்திற்கு ...

Read More »