சற்று முன்
Home / சினிக்குரல்

சினிக்குரல்

த்ரிஷ்யம் எழுப்பிய கேள்விகளுக்கு 2ஆம் பாகத்தில் விடை

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம்.. மோகன்லால் நடித்து, ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் இதே கூட்டணியுடன் விரைவில் துவங்கப்பட உள்ளது.. சில நாட்களுக்கு முன் இதன் ஹீரோ மோகன்லாலே ...

Read More »

சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைக்குமா ?

கொரோனா ஊரடங்கின் ஐந்தாவது கட்டம் நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக சினிமா படப்பிடிப்புகள், டிவி தொடர் படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்தன. டிவி தொடர் படப்பிடிப்புகளுக்கு மட்டும் 20 பேர் ...

Read More »

என் வாழ்வின் மிகப்பெரிய சோகம்: ராதிகா

திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை ராதிகா. சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் பிஸியான நடிகையாக தொடர்ந்து வலம் வந்துக்கொண்டிருக்கிறார். 80களின் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுடன் பணியாற்றியவர் நடிகை ராதிகா. ஆனால் ...

Read More »

விருதுகளை குவிக்கும் சார்லி நடித்த குறும்படம்

நகைச்சுவை மற்றும் குணசித்ர நடிகர் சார்லி. 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் திரைப்படங்களில் உள்ள காமெடி காட்சிகள் குறித்து ஆய்வு செய்து டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். சார்லி தற்போது சண்முகம் சலூன் என்ற ...

Read More »

அரோகாரா படத்திற்கு ; தயாரிப்பாளர்கள் ஒரு லட்சம் பக்தர்கள் !

தமிழில் தொட்ரா என்ற படத்தை இயக்கியவர் டி.மதுராஜ். இவர் அடுத்து இயக்கும் படம் அரோகாரா. இது கடவுள் முருகனை பற்றிய பக்தி படம். தமிழில் பக்தி படங்கள் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது ...

Read More »

ஒளிப்பதிவாளர் மீது அர்ஜுன் ரெட்டி நடிகை புகார்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் அர்ஜுன் ரெட்டி.. அந்தப்படத்தில் நடித்த விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பலருக்கும் அந்தப்படம் நல்ல அறிமுகம் ஏற்படுத்திக் கொடுத்தது. அந்தப்படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக் ...

Read More »

பறவைகளை திறந்து விடுங்கள்

பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர், பல மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரான சாஹோ படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்திருந்தார். அவர் தனது சமூகவலைதளத்தில், கொரோனா ஊரடங்கில் அனைவரும் கூண்டில் அடைபட்டுக் கிடப்பதை போன்று ...

Read More »

மாறுமா தெலுங்குத் திரையுலகம்

தென்னிந்தியாவில் சினிமா உருவான காலத்தில் சென்னைதான் அனைத்திற்கும் மையமாக இருந்தது. ஆரம்ப காலங்களில் அங்குதான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதன்பின் மொழி வாரியாக மாநிலங்கள் உருவான ...

Read More »

கேக்கறது ஈஸி, கொடுக்கறது கஷ்டம்

‘கேள்வி கேக்கறது ஈஸி, பதில் சொல்றதுதான் கஷ்டம்’ இதெல்லாம் முன்னாடி சொல்லப்பட்ட வசனங்கள். ஆனால், இப்போது ‘அப்டேட் கேக்கறது ஈஸி, கொடுக்கறதுதான் கஷ்டம்’ என்பதுதான் புதிய வசனம். முன்னணி நடிகர்களை வைத்து படங்களைத் தயாரிக்கும் ...

Read More »

யுவனுடன் பிரச்சினை இல்லை – சீனு ராமசாமி

‘தென்மேற்குப் பருவக்காற்று’ படம் மூலம் விஜய் சேதுபதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி. விஜய் சேதுபதியை வைத்து அவர் இயக்கி முடித்துள்ள ‘இடம் பெருள் ஏவல், மாமனிதன்’ ஆகிய படங்கள் எப்போது வெளிவரும் என்று ...

Read More »

மருத்துவமனையில் மாஸ்க்குடன் அஜித் ஏன்!

கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நடிகர் அஜித் தற்போது சென்னையில் உள்ள வீட்டில் தான் இருக்கிறார். இந்நிலையில் அஜித்தும், ஷாலினியும் மாஸ்க் அணிந்தபடி தனியார் மருத்துவமனைக்குள் செல்லும் வீடியோ ...

Read More »

பொன்மகள் வந்தாள் – ஓடிடி வெளியீட்டிற்கான சோதனை

பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ படம் தியேட்டர்களில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளமான அமேசான் பிரைம் தளத்தில் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் ...

Read More »

காதலில் விழுந்தது எப்படி – ராணா

‘பாகுபலி’ நடிகர் ராணா டகுபட்டி, சில நாட்களுக்கு முன்பு அவருடைய காதலி மிஹீகா பஜாஜ் என்பவரை சமூக வலைத்தளம் மூலம் அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு ‘ரோகோ’ வைபவம் நடைபெற்றது. ‘ரோகோ’ என்றால் நிச்சயதார்த்தம், ...

Read More »

என் கணவர் அழகானவர்: சமந்தா

தெலுங்குத் திரையுலகின் நட்சத்திர காதல் ஜோடி நாக சைதன்யா, சமந்தா. திருமணத்திற்குப் பின்னும் சமந்தா முன்னணி நாயகிகளில் ஒருவராகவே இருக்கிறார். கொரானோ ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து சில பல வாரங்களாகவே சமூக வலைத்தளம் பக்கம் ...

Read More »

பவன் கல்யாண் படத்தில் ஜான்வி கபூர்

ஹிந்தி ‘பின்க்’, தமிழ் ‘நேர்கொண்ட பார்வை’, தெலுங்கில் ‘வக்கீல் சாப்’ ஆக ரீமேக் ஆகி வருகிறது. ஹிந்தியிலிருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்ட திரைக்கதையைத்தான் தெலுங்கிற்கும் பயன்படுத்துவதாகத் தகவல். தமிழில் அஜித் மனைவியாக ஹிந்தி நடிகையான ...

Read More »

நடிப்பதை விட இயக்குவது பெருமையாக இருந்தது

இயக்குனரும், நடிகருமான பாக்யராஜின் மகனான சாந்தனு, 10 ஆண்டுகளாக சினிமாவில் ஜெயிக்க போராடி வருகிறார். தற்போது மாஸ்டர் படம் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார். கொரோனா ஊரடங்கில் தனியாக யுடியூப் சேனல் தொடங்கி அதில் “கொஞ்சம் ...

Read More »

ஜிவி.பிரகாஷ் – கவுதம் மேனனின் ‘செல்பி’

கே.புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜராஜன் தயாரிக்கும் புதிய படத்தில் ஜிவி.பிரகாஷ் நாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக 96, பிகில் படங்களில் நடித்த வர்ஷா பொல்லமா நடிக்கிறார். இவர்களுடன் முக்கியமான வேடத்தில் இயக்குனர் கவுதம் மேனனும் நடிக்கிறார். ...

Read More »

குறும்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையா?

‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் வெளிவந்ததிலிருந்து சமூக வலைத்தளங்களில் கேலியும், கிண்டலும் கூடவே வந்துள்ளது ஆச்சரியம்தான். அதற்குள்ளாக பலரும் மீம்ஸ்களை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறும்படத்திற்கான கதையமைப்பு சர்ச்சைக்குள்ளாகி இருந்தாலும் சில விஷயங்கள் ...

Read More »

நிவின்பாலி அம்மாவாக நடிக்கும் பிரித்விராஜின் அண்ணி

நிவின்பாலி தற்போது மலையாளத்தில் நடித்து வரும் படம் துறைமுகம். நடிகை கீது மோகன்தாஸின் கணவரும் பிரபல ஒளிப்பதிவாளருமான ராஜீவ் ரவி இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரித்திவிராஜ் அம்மாவாக நடிக்கிறார் மலையாள ...

Read More »

ஜூனியர் என்டிஆர் படத்தை இயக்கும் கேஜிஎப் இயக்குனர்

தெலுங்கு இளம் முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது ராஜமவுலியின் இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். நேற்று ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் ஒரு பர்ஸ்ட்லுக் போஸ்டரையோ அல்லது ...

Read More »

நடிப்புக்கு முழுக்கு, சார்மி அறிவிப்பு

சார்மி, என்றால் யார் என்பது இன்றைய சினிமா ரசிகர்கள் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். சிம்பு கதாநாயகனாக அறிமுகமான ‘காதல் அழிவதில்லை’ படத்தின் அறிமுகக் கதாநாயகிதான் சார்மி. அதன்பின் ‘காதல் கிசு கிசு, ஆஹா எத்தனை ...

Read More »

படப்பிடிப்பு தொடர அனுமதியுங்கள் ; அரசிடம் தயாரிப்பாளர்கள் கோரிக்கை

கொரோனாவால் 4ம் கட்டமாக நாடு முழுக்க மே 31 வரை ஊரடங்கு விதிக்கப்பட்டாலும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை உட்பட 12 மாவட்டங்கள் தவிர்தது 25 மாவட்டங்களுக்கு பல புதிய தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ...

Read More »

250வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர்

மலையாள திரையுலகின் மம்முட்டி, மோகன்லால் ஆகியோருக்கு இணையாக சில வருடங்கள் முன்பு வரை பவனி வந்தவர் நடிகர் சுரேஷ்கோபி. அதன்பிறகு ஓரிரு படங்களில் குணசித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த இவர் சினிமாவை விட்டு ...

Read More »

கொரோனாவால் வறுமை: டி.வி.நடிகர் தற்கொலை

பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகர் மன்மீத் கரவேல். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் மும்மைபயில் தங்கி இருந்து இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். ஆதத் சே மஜ்பூர் மற்றும் குல்தீபக் உள்பட பல ...

Read More »

எப்போது வெளியாகும் ‘மாஸ்டர்’

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’. கடந்த ஏப்ரல் மாதம் 9ம் திகதி வெளியாக வேண்டிய படம் கொரானோ ஊரடங்கு காரணமாக எப்போது ...

Read More »