சற்று முன்
Home / செய்திக்குரல்

செய்திக்குரல்

ஜூலை 6 ஆம் திகதி 2 ஆவது கட்டத்தின் கீழ் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

81d4df9d 13dad1a1 education ministry 850x460 acf cropped 850x460 acf cropped

நான்கு கட்டங்களில் பாடசாலைகள் மீண்டும் திறக்கும் முடிவை அடுத்து, தரம் 5, 11 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சுஅறிவித்துள்ளது. ...

Read More »

15 பவுண் நகையைத் திருடி முச்சக்கரவண்டி வாங்கிய காதல் ஜோடி !

172084

15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 பவுண் நகையைக் களவாடியதாக யுவதி ஒருவரையும் அவரது காதலரையும் மஸ்கெலியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவது, மஸ்கெலியா நகரில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் ...

Read More »

பிரித்தானியாவின் “குறைந்த ஆபத்து” கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்ளடங்கவில்லை

625.500.560.350.160.300.053.800.900.160.90 2 2

14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் இல்லாமல் 50 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஜூலை 10 வெள்ளிக்கிழமை முதல் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரித்தானியா நேற்று அறிவித்தது. இருப்பினும் கொரோனா வைரஸ் ...

Read More »

வெடிபொருள் தயாரித்தவரே விபத்தில் காயம்

unnamed 8

நாட்டு வெடிபொருள் தயாரித்த ஒருவர், வெடிவிபத்து ஏற்பட்டு படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இயக்கச்சியில் இடம்பெற்றது என்று பளை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் அதே ...

Read More »

கொரனாவிலிருந்து 22 பேர் குணமடைந்தனர்

1592643146 hospital sri lanka 2 1

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 22 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 1885 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார ...

Read More »

கருணாவை புனர்வாழ்விற்கு உட்படுத்தினோம்- ரஞ்சித் மத்தும பண்டார

6ce8174e82984e94a7a98889b7c17e32 XL 620x330 1

நாங்கள்தான் கருணாவை தாய்லாந்திற்கு அனுப்பி, புனர்வாழ்விற்கு உட்படுத்தினோம் என ஜக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக களமிறங்கியுள்ள ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கருணா அம்மான் வெளியிட்டுள்ள சர்ச்சையான கருத்து தொடர்பாக எந்ததொரு நடவடிக்கையும் இதுவரை ...

Read More »

‘முன்னைய காலத்தில்’ கேலிக் கூத்தான தேர்தலில் பலர் தெரியப்பட்டனர்! சிறீதரன் கருத்தை ஆதரித்த சுமந்திரன்

sri smo

யுத்தம் முடிந்த பின்னரே தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளை சுதந்திரமாக தெரிவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்து, சிறிதரனின் கருத்தை பாதுகாக்க முனைந்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன். முன்னைய காலத்தில் (விடுதலைப் புலிகளின் காலத்தில் நடந்த ...

Read More »

யாழ்ப்பாணத்தில் விபத்து; ஒருவர் படுகாயம்

20200704 103955 2

யாழ்.நல்லூர் கோவில் வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 20200704 103950  வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் ...

Read More »

மலையக யுவதிகள் உயர் நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம்

ds

மலையகத்தில் இருந்து மேலும் மூன்று யுவதிகள் சட்டத்தரணிகளாக இலங்கை உயர் நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர் அக்கரபத்தனை தொன்பில்ட்டை தோட்டத்தை சேர்ந்த அருணாசலம் லோகலெட்சுமி, தலவாக்கலை கிரேட் வெர்ஸ்டன் தோட்டத்தை சேர்ந்த சந்தனம் விஷ்வாணி மற்றும் ...

Read More »

“சுமந்திரனை தோற்கடிப்போம்” செய்தி வெளியிட்ட உதயன் நாளிதழை விநியோகம் செய்த சுமந்திரன்

IMG 2927

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன், உதயன் நாளிதழின் இன்றைய வெளியீட்டை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு இலவசமாக விநியோகித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு ...

Read More »

மக்களே அவதானம்

514840

யாழ்.மாநகரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் இந்த ஆண்டின் 6 மாத காலப் பகுதியில் மட்டும் 224 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநகர சுகாதாரப் பிரிவின் புள்ளி விபரங்கள்இந்த தகவலை தெரிவிக்கின்றன. டெங்கு நோய் தொடர்பான ...

Read More »

தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் பொதுமக்களிடம் வேண்டுகோள்

625.500.560.350.160.300.053.800.900.160.90 1 3

எவராலும் பறித்துக் கொள்ள முடியாத வாக்குரிமையை பறிகொடுக்க வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். காலியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது ...

Read More »

தலைவர் சுடச் சொன்னவர்களை சுடாமல் விட்டதுதான் தவறு: கருணா மீண்டும் சர்ச்சைப் பேச்சு

Karuna Amman

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு தாமே காரணம் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார். கூட்டமைப்பின் தலைவர்களை புலிகள் இயக்கத்தின் தலைவரிடம் தாமே அழைத்துச் ...

Read More »

கொடூரமாக தாக்கி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழப்பு!

blobid1530358808313

ஹசலக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரயாய வைத்தியசாலைக்கு அருகில் வீடொன்றின் அறையினுள் கொடூரமாக தாக்கப்பட்டு படுகாயமடைந்திருந்த நபரொருவர் மொரயாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். குறித்த இடத்தில் நபரொருவரை தாக்கி மறைத்து வைத்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ...

Read More »

கடனுக்காக மனைவியை விற்பனை செய்த கணவன்

dowry 3

யாழ்ப்பாணத்தில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல், தனது மனைவியை விற்பனை செய்த ஆசாமியை தேடிப்பிடித்து இளைஞர்கள் நையப்புடைத்துள்ளனர். யாழ்ப்பாணம், தெல்லிப்பழையை சேர்ந்த குடிகார கணவன் ஒருவரே தனது மனைவியை விற்பனை செய்துள்ளார். இந்த நபர் ...

Read More »

ஐக்கிய தேசியக் கட்சி குறித்து கூறிய பிரதமர்

Mahinda Rajapaksa

ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது என்றும் எதிர்வரும் பொதுத்தேர்தல் ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி அரசியல் அத்தியாயம் என்று கூட குறிப்பிடலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ...

Read More »

வவுனியாவில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 152 பேர் விடுவிப்பு

IMG 20200704 WA0002 1

வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 152 பேர் இன்றையதினம் விடுவிக்கப்பட்டனர். கொவிட்-19 நோய்தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசினால் ...

Read More »

வடக்கின் பல பாகங்களில் இன்று மின்சாரம் தடைப்படும்- மின்சாரசபை

power cut 1

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று சனிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00  மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார ...

Read More »

விவசாயத்திற்கு நாட்டில் முன்னுரிமை வழங்கப்படும் – ஜனாதிபதி

GOTA1K

தற்போது காணப்படும் பிரச்சினைகள் மற்றும் குறைகளை தீர்த்து விவசாயத்திற்கு நாட்டில் முன்னுரிமை வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். அநுராதபுரம் மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்துகொண்ட ...

Read More »

இலங்கையில் இனங் காணப்பட்ட எட்டு மலேரியா நோயாளர்கள்!

maleriya

நாட்டிலுள்ள தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் மேலும் 4 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் இருந்து இதுவரை 8 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் ...

Read More »

கனரக வாகனத்தினால் உயிரிழந்த சிறுவன்

1593835525 death 2

கனரக வாகன விபத்தில் சிக்கி மரணமான பாடசாலை மாணவனின் சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. நேற்று (03) மாலை குளம் ஒன்றினை புனரமைக்கும் பணியில் ஈடுபட்ட கனரக வாகனத்தின் ...

Read More »

யாழ் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தர் யார்?

Jaffna University

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு கிடைத்த 7 விண்ணப்பங்களில் 6 விண்ணப்பங்கள் மதிப்பீட்டுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் தகவல் நேற்று இடம்பெற்ற பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டத்தின் போது பேரவை உறுப்பினர்களுக்குப் பகிரப்பட்டுள்ளது. கடந்த மே ...

Read More »

குழப்பங்கள் நிறைந்த அரசாங்கம் – மனோ கணேசன் குற்றச்சாட்டு

625.500.560.350.160.300.053.800.900.160.90 1 2

குழப்பங்கள் நிறைந்த அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியில் தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் நேற்று (03) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை ...

Read More »

தாமரை மொட்டு ஆகஸ்ட்க்கு பின்னர் கருகிப்போகும்! – வேலுகுமார்

velu kumar

ஆளுங்கட்சியின் அரசியல் முகாம் ஆட்டம் கண்டுள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தலின்போது மலர்ந்த மொட்டு எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் திகதிக்கு பின்னர் கருகிவிடும் என்பது உறுதி என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான ...

Read More »

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பு அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்

Tamil News large 154025420160611061404

மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது ...

Read More »