சற்று முன்
Home / உலகம்

உலகம்

சோமாலிய தலைநகரில் கிளைமோர் குண்டுத்தாக்குதல்!!

சோமாலிய தலைநகர் மொகாடிஷு அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கிளைமோர் குண்டு தாக்குதலில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொகாடிஷுவிலிருந்து வடமேற்கே 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹவா அப்தி பகுதியில் ...

Read More »

ரஷ்யாவில் 4 இலட்சத்தை கடந்தது தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை!!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய 9,268 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டில் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது. அந்தவகையில் ரஷ்யாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் ...

Read More »

அமெரிக்கா முழுவதும் ஊரடங்கு உத்தரவு!

கறுப்பின இளைஞர் படுகொலை தொடர்பாக எதிர்ப்பாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான இடம்பெற்றுவரும் வன்முறை மோதல்களைத் தடுக்கும் முயற்சியாக அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா, கொலராடோ, புளோரிடா, இலினொய், மினிசொட்டா, டெனசீ, ...

Read More »

அமெரிக்காவில் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த இராணுவத்தை அனுப்ப தயார்

கறுப்பின இளைஞர் படுகொலை தொடர்பாக அமெரிக்காவில் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த இராணுவத்தை அனுப்ப தயாராக இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார். இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பருடன் ஜனாதிபதி ...

Read More »

ஜீ 7 நாடுகளின் மாநாடு ஒத்திவைப்பு

எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி நடைபெற இருந்த ஜீ 7 நாடுகளின் மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார். அவர் மேலும் பல நாடுகளுக்கும் இந்த காணொளி ...

Read More »

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 377 இறப்பு

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 377 இறப்புகள் பதிவாகி உள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம் குறித்து, புள்ளிவிபரங்களை வெளியிட்டுவரும் உலக இணையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் +412 ஆக இருந்த இறப்புகள் இன்று ...

Read More »

ரஷ்யாவில் கொரோனா இறப்பு நான்காயிரத்தை கடந்தது!

ரஷ்யாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை நான்காயிரத்தை கடந்துள்ளது. இதன்படி, ரஷ்யாவில் ஒட்டுமொத்தமாக 4,142பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ரஷ்யாவில் ...

Read More »

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள துருப்புகளின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா முடிவு

தலிபான்களுடனான அமைதி ஒப்பந்தத்தின் கீழ், ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள துருப்புகளின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதத்தில் ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைவீரர்களின் எண்ணிக்கையை 8,600ஆக குறைக்க தீர்மானித்துள்ளது. இது ...

Read More »

கறுப்பின மனிதர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு !

நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்ட் மரணம் தொடர்பாக, நான்கு மினியாபோலிஸ் பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க அமெரிக்க மினசோட்டா மாநிலத்தில் வழக்குரைஞர்களுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. 46 வயதான ஜோர்ஜ் ஃபிலாய்ட், ...

Read More »

பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாட்டை ஒத்திவைக்க முடிவு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாட்டை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி மற்றும் 23ஆம் ...

Read More »

ஹெலிகொப்டரொன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவின் தொலைதூர கிழக்கு சுகோட்கா பிராந்தியத்தில், இராணுவ ஹெலிகொப்டரொன்று விபத்துக்குள்ளானதில், நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இராணுவ மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டைக் கொன்ற குறித்த ஹெலிகொப்டர் அனாடிருக்கு அருகிலுள்ள சுகோட்காவில் உள்ள ...

Read More »

ஜப்பானில் நுழைய 11 நாடுகளுக்கு தடை

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கூடுதலாக 11 நாடுகளின் மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை விதித்துள்ளது. இந்த பட்டியலில், ஆப்கானிஸ்தான், அர்ஜெண்டினா, பங்களாதேஷ், எல் சால்வடார், கானா, கினியா, இந்தியா, கிர்கிஸ்தான், ...

Read More »

மலேரியா மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் தடை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பிலிருந்து தன்னை காத்துக் கொள்ள, மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயினை பயன்படுத்துவதாக கூறியிருந்த நிலையில், மருத்துவ பரிசோதனை பாதுகாப்பு அச்சம் கருதி இதனை தற்காலிகமாக ...

Read More »

ரோஹிங்கியா அகதிகளை தனிமைப்படுத்தியது பங்களாதேஷ்!

கொரோனா வைரஸ்  தொற்று அச்சுறுத்தல் காரணமாக, 15,000 ரோஹிங்கியா அகதிகளை தனிமைப்படுத்தியுள்ளதாக பங்களாதேஷ் தெரிவித்துள்ளது. மூன்று மாவட்டங்களிலுள்ள முகாம்களில், இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, உள்ளூர் மூத்த சுகாதார அதிகாரி தோஹா பூயான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ...

Read More »

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

உலகளாவிய ரீதியில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,590,218 ஆக அதிகரித்துள்ளது. உலகின் 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வரும் ...

Read More »

கொரோனா நோயாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!

கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் தமிழ் நாட்டில் தனியார் மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி ...

Read More »

ட்ரம்ப்பின் வங்கிக் கணக்கு மீதி வெளியானது !

அமெரிக்க ஜனாதிபதி, டொனால்ட் ட்ரம்பின், தனிப்பட்ட வங்கிக் கணக்கு விபரங்களை வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் மெக்கென்சி தவறுதலாக வெளியிட்டுள்ளார். கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைக்கு, ஜனாதிபதி, தன் வருமானத்தில், 25 சதவீதத்தை செலுத்துகிறார்’ ...

Read More »

லேசர் ஆயுதத்தை சோதித்த அமெரிக்கா!

விமானத்தின் நடுப்பகுதியை அழிக்கக்கூடிய லேசர் ஆயுதத்தை அமெரிக்கா வெற்றிகரமாக சோதித்துள்ளதாக, அமெரிக்காவின் பசிபிக் கடற்படை தெரிவித்துள்ளது. உலகிலேயே முதல்முறையாக இதுபோன்றதொரு அதிநவீன லேசர் ஆயுதத்தை உருவாக்கியுள்ளதனை எண்ணி அமெரிக்கா பெருமிதம் கொள்கின்றது. இதுதொடர்பாக அமெரிக்காவின் ...

Read More »

24 மணித்தியாலத்தில் 9,434பேர் பாதிப்பு- 139பேர் உயிரிழப்பு

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 9,434பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 139பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் தொடர்ச்சியாக எட்டாவது நாளாக 10 ஆயிரத்திற்கும் ...

Read More »

கட்டுப்பாடுகளை தளர்த்த ஈரான் முடிவு!

ஈரானில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக முடக்கப்பட்டிருந்த சேவைகளை, மீண்டும் ஆரம்பிக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவிய ஆரம்பத்தில் மிகப்பெரிய இழப்பினை சந்தித்திருந்த ஈரான், தொற்று பரவலை கட்டுப்படுத்த ...

Read More »

பெருவில் அவசரகால நிலையும், நாடு தழுவிய முடக்க நிலையும் அமுல்

பெரு தனது அவசரகால நிலையையும், நாடு தழுவிய முடக்க நிலையையும் எதிர்வரும் ஜூன் மாதம் இறுதி வரை நீடித்துள்ளது. பெருவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், ஜனாதிபதி மார்ட்டின் விஸ்கார்ரா நேற்று ...

Read More »

லெபனானில் முடக்கநிலை நீடிப்பு!

லெபனானில் கொரோனா வைரஸ்   தொற்று வீதம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால், முடக்கநிலையை மேலும் இரண்டு வாரங்களுக்கு அந்நாட்டு அரசு நீடித்துள்ளது. இதன்படி தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவல் முடக்கநிலை ...

Read More »

எந்தவொரு நாட்டுக்கும் ஆதரவு வழங்குவோம் : ஈரான்

இஸ்ரேலுடன் போராடும் எந்தவொரு தேசத்தையும் அல்லது குழுவையும் ஈரான் ஆதரிக்கும் என்று ஈரானின் மூத்த தலைவரான அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குறித்து அரபு நாடுகள் கடும் அதிருப்தியில் ...

Read More »

ஜோ பிடன் வெற்றி பெற வேண்டும் என்றே சீனா ஆசைப்படுகின்றது

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன், வெற்றி பெற வேண்டும் என்றே சீனா ஆசைப்படுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில், சீனாவுக்கும், ...

Read More »

ரஷ்யாவில் 10 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்பு!

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 8,849பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 127பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக 10 ஆயிரத்திற்கும் குறைவான ...

Read More »