சற்று முன்
Home / விளையாட்டு

விளையாட்டு

சவாலுக்கு பதிலடி கொடுத்த சச்சின்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் விடுத்த சவாலை ஏற்றுக்கொண்ட சச்சின் வீடியோவை வெளியிட்டுள்ளார். உலகு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர். இதனால், விளையாட்டு வீரர்கள் சமூகவலைதளம் மூலம் ...

Read More »

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையில் பிரதம நிறைவேற்று அதிகாரி வசிம்கான் – அதிரடி முடிவு!

உலகில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடர் குறித்து உடனடியாக முடிவு எடுக்க மாட்டோம் என பாகிஸ்தான கிரிக்கெட் சபை கூறியுள்ளது. மேலும் இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூலை முதலாம் (01) ...

Read More »

மனம் திறந்து உண்மையை கூறிய இந்திய அணி வீரர்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்களும் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து கொண்டிருக்கின்றார்கள். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் ...

Read More »

டோனியின் அதிரடி உண்மை!

மனநல ஆலோசகர் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்று டோனி கூறியுள்ளார். முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த எஸ்.பத்ரிநாத் தனது நண்பருடன் இணைந்து விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தை ...

Read More »

ஓராண்டுக்கு நீட்டிக்கப்படவுள்ள சங்கக்காரவின் பதவி!

லண்டனில் செயல்படும் மெரில்போன் கிரிக்கெட் கிளப்பிற்கு (எம்.சி.சி.) தலைவராக இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்கரா உள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அசாதாரண சூழ்நிலையால் கிளப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்கப்பட்டாதால் இவரது பதவி ...

Read More »

கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்க எச்சிலுக்கு பதில் மெழுகு!

கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்க வீரர்கள் எச்சில், வியர்வையை பயன்படுத்துவதற்கு மாற்றாக ஆஸ்திரேலிய நிறுவனம் புதிய மெழுகு ஒன்றை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. கிரிக்கெட்டில் பந்து நன்றாக ஸ்விங்காக வேண்டும் என்பதற்காக எச்சில் அல்லது வியர்வையை ...

Read More »

சோயிப் அக்தர் மீது அவதூறு வழக்கு!

தடை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தனியாக யூ டியூப் (youtube)சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு குறித்து அடிக்க விமர்சனம் செய்து ...

Read More »

பிரான்ஸில் செப்டம்பர் வரை விளையாட்டு தடை!

உலகெங்கும் கொரோனா அச்சுறுத்தலில் இருக்கின்ற வேளையில் பிரான்ஸ் நாட்டில் விளையாட்டு உள்பட எந்த நிகழ்ச்சிகளும் புரட்டாதி (September) 1 ஆம் நாள் வரை நடைபெறாது என பிரதமர் எட்வர்ட் பிலிப் கூறியுள்ளார். பிரான்ஸின் முதன்மை ...

Read More »

அஸ்வினின் அதிரடி நடவடிக்கை!

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டி நடைபெற வாய்ப்பில்லாததால் யார்க்‌ஷைர் கவுன்ட்டி அணியின் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார் அஸ்வின் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ...

Read More »

அவுஸ்திரேலிய வீரரால் புகழப்பட்ட இந்திய வீரர்!

அவுஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் இந்திய துடுப்பாட்ட வீரர் புஜாராவை கடினமான வீரர் என குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் ஐசிசியின் டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்தில் உள்ள வீரர் என்பது ...

Read More »

ஐரோப்பிய கால்பந்தாட்ட நிர்வாகக்குழு

ஐரோப்பிய கால்பந்தாட்ட நிர்வாகக்குழு எதிர்வரும் 29 ஆம் திகதி கூடவுள்ளது. ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் போட்டித்தொடர் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் போட்டித்தொடர் பிற்போடப்பட்டுள்ள ...

Read More »

வீரர்களுக்கு ஐசிசி விடுத்துள்ள எச்சரிக்கை!

உலகெங்கும் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையை பயன்படுத்தி ,ஆட்ட நிர்ணய சதிக்கும்பல்களை சேர்ந்தவர்கள் கிரிக்கெட் வீரர்களை சமூக ஊடகங்கள் மூலமாக தொடர்புகொள்ள முயல்கின்றனர் என ஐசிசி எச்சரித்துள்ளது. இது குறித்து ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவின் ...

Read More »

மனவேதனை அடைந்த இந்திய வீரர்!

தன் வீட்டு வாசலில் மயங்கி கிடந்த நபருக்கு உணவளித்ததாக கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணி வீரரான முகமது ஷமி. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் மே 3ம் திகதி வரை ஊரடங்கு ...

Read More »

ரொனால்டோவின் ஆலோசனை!

ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்காக போர்த்துக்கல் அணி வீரர்களுக்கு  ஊக்குவிப்பு கொடுப்பனவு கிடைத்தது. இந்தக் கொடுப்பனவில் 50 வீதத்தை கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான நன்கொடை வழங்க கிறிஸ்டியானோ ரொனால்டோ  ஆலோசனை வழங்கியுள்ளார். ...

Read More »

தோனியை ஓய்வு முடிவுக்கு தள்ளாதீர்கள்!

தலைமுறையில் ஒரு முறை மட்டுமே தோன்றும் வீரர்தோனி என்றும் அவரால் 39 வயதிலும் இந்திய கிரிக்கெட்டுக்கு பங்களிப்பு செய்ய முடியும் என்றும்  கருத்து தெரிவித்துள்ள  இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான நசார் ஹுசெய்ன், ...

Read More »

சாதனை படைத்த வீரர்!

இலங்கை அணியின் வீரர் பிடியெடுப்பில் புதிய சாதனையொன்றை படைத்துள்ளார். அதன்படி, 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் அதிகளவான பிடியெடுப்புகளை பெற்ற வீரர்கள் பட்டியலில் குசல் மென்டிஸ் மூன்றாவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார். குறித்த ...

Read More »

காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள்!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை ஐபிஎல் அணிகளிற்கு போட்டிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை பகிரங்க அறிவிப்பை வெளியிடாத போதிலும் (8) அணிகளிற்கும் ஒலிபரப்பு உரிமம் பெற்றவர்களிற்கும் இதனை ...

Read More »

ஒலிம்பிக் கால்பந்தாட்ட வயதெல்லை அதிகரிக்கப்படலாம்!

அடுத்த வருடத்துக்குப் பிற்போடப்பட்டுள்ள டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆடவர் கால்பந்தாட்டத்துக்கான வயதெல்லையை பீபா உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வழமையாக ஒலிம்பிக் கால்பந்தாட்டத்துக்கான வயதெல்லை 23 ஆகும். எனினும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் ...

Read More »

விஸ்டனின் சிறந்த கிரிக்கெட் வீரராக பென் ஸ்டோக்ஸ்!

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் தலைசிறந்த சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் இந்த வருடத்திற்கான விஸ்டனின் சிறந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கிரிக்கெட் வீரர்களின் பைபிள் என்று வர்ணிக்கப்படும் ‘விஸ்டன்’ இதழ் ஆண்டுதோறும் சிறந்த ...

Read More »

லீக் காற்பந்து போட்டிகள்- ஒத்திவைப்பு

பிரித்தானிய செம்பியன் லீக் மற்றும் ஐரோப்பிய லீக் காற்பந்து போட்டிகள் அடுத்த வருடம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய காற்பந்து கட்டுபாட்டு சபையின் உறுப்பினர்கள் சங்கத்தின் ...

Read More »

கொரோனா – இங்கிலாந்து கிரிக்கட் சபை நிதியுதவி

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்காக இங்கிலாந்து கிரிக்கட் சபை நிதியுதவி தொகையை இங்கிலாந்து கிரிக்கட் சபையின் தலைமை நிர்வாகி டொம் ஹெரிஷன் வெளியிட்டுள்ளார். இதற்கமைய, இங்கிலாந்தின் அனைத்து வகையான கிரிக்கட்டுக்காக 61 மில்லியன் ...

Read More »

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் குறித்த அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2020 டோக்கியோ ஒலிம்பிக் சம்மேளன தலைவர் யோஷிஹிரோ மோரி மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன தலைவர் தோமஸ் ...

Read More »

அலெக்ஸ் ஹேல்ஸூக்கு கொரோனா அறிகுறி?

இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸூக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளபட்டுள்ளது. சீனாவின் வுகானில் பரவத் தொடங்கிய கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக அங்கு மட்டும் ...

Read More »

பாகிஸ்தானில் இருந்து அவுஸ்ரேலிய வீரர் ஓட்டம்

பாகிஸ்தானில் டி20 சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வரும் நிலையில், லாகூர் அணிக்காக ஆஸ்திரேலியாவின் கிறிஸ் லின் சதமடித்து தனது அணியை அரையிறுதிப் போட்டி வரை கொண்டு சென்றார். கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கும் மேலான ...

Read More »

சென்னை திரும்பினார் வாள்வீச்சு வீராங்கனை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்தியாவின் சர்வதேச வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி இத்தாலியில் இருந்து மீண்டும் சென்னைக்கு வந்துள்ளார். முன்னதாக கொரோனா வைரஸ் பீதியால், இத்தாலியில் பெரும்பாலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன. கடந்த ...

Read More »